நாட்டின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா சென்னை செயின்ட் மார்க்ஸ் நடுநிலைப்பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார் .
அதைத்தொடர்ந்து அல் அமீன் குர்ஆன் மசூதியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்