மக்கள் சேவகர் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தில் திரு.ராகவாலாரன்ஸ் என்ற அவரது பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கியும் அவரது பெயரில் வாட்ஸாப் கணக்குகள் போலியாக உருவாக்கியும் நான் ராகவலாரன்ஸ் பேசுகிறேன் என அவரது குறலிலும் அவரே இணையத்தில் தட்டச்சு செய்வது போன்றும் செய்து லட்சகணக்கில் பண மோசடி செய்து உள்ளனர் இது கூறித்து ஆதாரங்களுடன் ராகவாலாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொது செயளாலர் ஜெ.சங்கர் ஒருங்கிணைப்பாளர் இசிஆர்.மு.சுதாகர் அவர்கள் காவல் ஆணையரை சந்தித்து நேரில் புகார் மனு அளித்தனர்
நடிகர் ராகவாலாரன்ஸ் பெயரில் பண மோசடி - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்